Quotes
சுமைகள் கண்டு நீ துவண்டு விடாதே. இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான்.
சுமைகள் கண்டு நீ துவண்டு விடாதே. இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான்.
- சுவாமி விவேகானந்தர்
"இருப்பவன் பயந்து சாவான்
இல்லாதவன் துணிந்து சாவான்"
"பணக்காரர்கள் இருப்பார்கள்
ஆனால் ஏழைகள் இருக்க மாட்டார்கள்"
"குறி வைத்தால் தவற மாட்டான்
தவறுமானல் குறி வைக்க மாட்டான் "
"மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?,
சினம் கொண்ட சிங்கத்திட.ம் தோற்று ஒடும்.