18
Taj Mahotsav
You've got to get up every morning with determination if you're going to go to bed with satisfaction.
நீங்கள் உயர்வாக பறக்க வேண்டும் என நினைப்பதில் தவறில்லை. ஆனால் உடனே பறக்க வேண்டும் என்று நினைப்பது தான் தவறு.
தொலைந்ததைத் தேடுவதை விட்டுவிடுங்கள். இனி இருப்பதைத்
தொலைத்து விடாமல் பார்த்துக்
கொள்ளுங்கள்.
தோல்வியை தாங்கிக்கொள்ள தயாராக இருந்தால் வெற்றியை வாங்கிக் கொள்ளும் தகுதி உங்களுக்கே உண்டு.
முடிந்து போனதை கனவாக நினைத்துக் கொள்ளுங்கள். நடக்கப் போவதை சவாலாக எடுத்துக்கொண்டு நகர்ந்து செல்லுங்கள் வாழ்க்கை இனிக்கும்.
- (ப/பி)
🙏🏼 🙏🏼
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🤔 *நாளும் ஒரு சிந்தனை*
மனதில் பட்டதைப் பேசி விடுவேன் என்று, பிறர் மனதைப் புரிந்து கொள்ளாமல் இங்கிதம் இன்றிப் பேசுபவர்கள் இடுகாட்டுப் பிணங்களே!
🏚️ *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*
வெள்ளைப்படுதல் நோயால் அவதிப்படும் பெண்கள் பசலைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குணம் கிடைக்கும்.
📰 *நாளும் ஒரு செய்தி*
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 3-ஆம் திங்கட்கிழமை *'ஜனாதிபதிகள் நாள்'* கொண்டாடப்படுகிறது.
🥘 *நாளும் ஒரு சமையல் குறிப்பு*
ரவா, மைதா வைத்துள்ள டப்பாக்களில் பூச்சிகள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட வேண்டும்.
💰*நாளும் ஒரு பொன்மொழி*
கடமையைச் செய்யாதவனுக்கு உரிமையைக் கோரும் தகுதியில்லை.
*-டியாரியோ*
📆 *இன்று பிப்ரவரி 18-*
▪️ *1959-இல் நேபாளத்தில் "பெண்களுக்கு வாக்குரிமை" வழங்கப்பட்டது.*
🌸 *பிறந்த நாள்* 🌸
⭕1836- *இராமகிருஷ்ணர்* (இந்திய ஆன்மீகத் தலைவர்)
⭕1860- *ம.சிங்காரவேலர்* (பொதுவுடைமையாளர்)
⭕1926- *.வ.ஐ.சுப்ரமணியம்* (மொழியியல் அறிஞர்)
💐 *நினைவு நாள்* 💐
⭕1546- *மார்ட்டின் லூதர்* (ஜெர்மானிய இறையியலாளர்)
➖➖➖➖➖➖➖➖➖➖➖